கண்ணைப் பார்
பார்த்து பேசு
பேசி சிரி
சிரித்து பழகு
பழகி நேசி
நேசித்து உணர்
உணர்ந்து மயங்கு
மயங்கி காதலி
காதலித்து மணம்புரி
மணம்புரிந்து கூடு
கூடி ஊடு
ஊடி கூடு
கூடி ஊடு
ஊடி கூடு
கூடி ஊடு
ஊடி கூடு
...
...
( மன்னிக்கவும்! கவிதை வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி விட்டது! )
11 comments:
very nice.
kathal.com
ரொம்ப நன்றி கலாநேசன்! :)
ந
நல
நல்
நல்லா
நல்லா நல்லா நல்லா நல்லா இரு
நல்லா நல்லா நல்லா நல்லா இருக்
நல்லா நல்லா நல்லா நல்லா இருக்கு
:))))) ஹ ஹ ஹ வைரஸ் உங்க கவிதையை மட்டும் இல்ல எங்களையும் தாக்கிடுச்சு போல..
:)))
அச்சச்சோ.. சீக்கிரமா hospital-ல அட்மிட் பண்ணுங்க... :)
அட்மிட் பண்ணிட்டா போச்சு! :))
அந்தாதி வடிவில் கவிதை அருமை நண்பரே...
வாழ்த்துகள்...
ரொம்ப நன்றி தஞ்சை வாசன்!
ம்...ம்...கவிதைக்கு வைரஸ் வந்த மாதிரி தான் இருக்கிறது....??!!
அணில் கடித்த பழம் மாதிரி இது வைரஸ் கடித்த கவிதையோ...?
Nalla kavithai
Post a Comment