Sunday, May 30, 2010

விகடனுக்கு மனமார்ந்த நன்றிகள்!

எனது கவிதை "மறந்துவிடு" வை வெளியிட்ட யூத்ஃபுல் விகடன் இணையதளத்துக்கு மனமார்ந்த நன்றிகள்!


http://youthful.vikatan.com/youth/Nyouth/mukilanpoem290510.asp


15 comments:

தனி காட்டு ராஜா said...

//எப்படி மறப்பேன் பெண்ணே?//

அதெலாம் முடியவே முடியாதுன்னு சொல்லிருங்க ..
ஜீவனுள்ள கவிதை ...

Mugilan said...

மிக்க நன்றி ராமலக்ஷ்மி :-)

மிக்க நன்றி ராஜா :-)

பனித்துளி சங்கர் said...

மிகவும் ரசித்து எழுதி இருக்கிறீர்கள் மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி

Mugilan said...

மிக்க நன்றி சங்கர் :-)

தோழி said...

நல்ல சிந்தனை... வாழ்த்துக்கள்...

Mugilan said...

மிக்க நன்றி தோழி! :-)

vinthaimanithan said...

அழகு!

Prasanna said...

ரொம்ப நல்லாயிருக்கு..

Mugilan said...

விந்தைமனிதன் மற்றும் பிரசன்னாவிற்கு உள்ளம் கனிந்த நன்றிகள்! :-)

Rajan said...

வாழ்த்துகள் முகிலன்!

வாஞ்சையுடன்


ராஜன் இராதாமணாளன்

Anonymous said...

அந்தக் கடைசியில வச்சீங்க பாருங்க ஒரு டிவிஸ்டு... அது தான்.. அதே தான் :)

Mugilan said...

ராஜன் said...
//வாழ்த்துகள் முகிலன்!//

நன்றி ராஜன்! :-)


ராதை said...
//அந்தக் கடைசியில வச்சீங்க பாருங்க ஒரு டிவிஸ்டு... அது தான்.. அதே தான் :)//

நன்றி ராதை! :-)

Unknown said...

ரொம்ப நல்லாயிருக்கு..
வாழ்த்துகள் முகிலன்!

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்லா இருக்கு முகிலன். வாழ்த்துகள்.

Mugilan said...

ரொம்ப நன்றி கலாநேசன், விக்னேஷ்வரி, சங்கவி

Post a Comment